தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/03/2020)

Published

on

29 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 16

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி இரவு மணி 11.15 பின்னர் ஷஷ்டி

கிருத்திகை பகல் மணி 1.02 பின்னர் ரோகிணி

ப்ரீதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 58.50

அகசு: 30.15

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 2.11

சூர்ய உதயம்: 06.15

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பஞ்சமி.

காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையிலும் பவனி.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி நவநீதகிருஷ்ண சேவை.

வெண்ணெய்தாழி சேவை.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் உற்சவாரமபம்.

 

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

Trending

Exit mobile version