தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (29/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

29 Jan 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருந்து

தை 15

புதன்கிழமை

சதுர்த்தி காலை மணி 10.05 பின்னர் பஞ்சமி.

பூரட்டாதி பகல் மணி 11.48 பின்னர் உத்திரட்டாதி.

சிவ நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 39.24

அகசு: 28.50

நேத்ரம்: 0

ஜூவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 2.27

சூர்ய உதயம்: 06.40

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

முகுந்த சதுர்த்தி

மதுரை ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேஸ்வராள் பூத வாகனம், ஸ்ரீஅம்பாள் அன்ன வாகன திருவீதிவுலா.

திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் தங்கச்சப்பர்த்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி வரும் காக்ஷி.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

 

Trending

Exit mobile version