தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/12/2020)

Published

on

டிசம்பர் 28 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 13

திங்கட்கிழமை

திரயோதசி காலை மணி 7.17 வரை பின்னர் சதுர்த்தசி

ரோஹிணி மாலை மணி 4.50 வரை பின்னர் ம்ருகசீரிஷம்

சுபம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.58

அகசு: 28.27

நேத்ரம்: 2

ஜூவன்: 1

தனுசு லக்ன இருப்பு: 3.09

சூர்ய உதயம்: 6.33

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கெர்ப்போட்ட ஆரம்பம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் இராப்பத்து உற்சவ சேவை.

ஆனந்த தாண்டவக்காக்ஷி.

சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் தங்க ரதத்தில் பிக்ஷாண்டக்காக்ஷி.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:விசாகம், அனுஷம்.

Trending

Exit mobile version