தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28-12-2019)

Published

on

28-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 12

சனிக்கிழமை

துவிதியை பகல் 11.56 மணி வரை. பின்  திரிதியை

உத்ராடம் இரவு 7.49  மணி வரை பின்  திருவோணம்

சித்த யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 28.27

த்யாஜ்ஜியம்: 43.53

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 3.20

சூரிய உதயம்: 6.32

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30 

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம் 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.

திருவள்ளுர் வீரராகவப்பெருமாள் இத்தலங்களில் பகற்பத்து உற்ஸவ ஸேவை.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் இராஜாங்க ஸேவை.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: திருவாதி, புனர்பூசம்

seithichurul

Trending

Exit mobile version