தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/07/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
ஜூலை 28 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 13
செவ்வாய்கிழமை
அஷ்டமி காலை மணி 7.25 வரை பின்னர் நவமி. நவமி மறு நாள் காலை மணி 5.07 வரை பின்னர் தசமி
ஸ்வாதி பகல் மணி 12.30 வரை பின்னர் விசாகம்
சுபம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 29.12
அகசு: 31.13
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 3.22
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
அவமாகம்.
கெருட ஜெயந்தி.
அமிர்தகலசம்.
சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் சிம்ம வாகன திருவீதிவுலா.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் தங்கக் குதிரையில் புறப்பாடு.
திதி:நவமி.
சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி.