தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/05/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
மே 28 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 15
வியாழக்கிழமை
ஷஷ்டி இரவு மணி 9.13 வரை பின்னர் ஸப்தமி
ஆயில்யம் மறு நாள் காலை மணி 4.55 வரை பின்னர் மகம்
த்ருவம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 30.40
அகசு: 31.27
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 2.54
சூர்ய உதயம்: 5.52
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
அக்னி நக்ஷத்திர தோஷ நிவர்த்தி.
அரண்ய கெளரி விரதம்.
ஷஷ்டி விரதம்.
மாயவரம் ஸ்ரீகெளரி மாயூரநாதர் கற்பக விருஷப வாகன பவனி.
நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடையநாயகி காலை கேடயச் சப்பரம், இரவு சிம்ம வாகன திருவீதிவுலா.
திதி:ஷஷ்டி.
சந்திராஷ்டமம்:பூராடம்.