தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
28 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 15
சனிக்கிழமை
சதுர்த்தி இரவு மணி 10.26 பின்னர் பஞ்சமி
பரணி பகல் மணி 11.27 வரை. பின்னர் கிருத்திகை
விஷ்கம்பம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 44.56
அகசு: 30.14
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
மீன லக்ன இருப்பு: 2.19
சூர்ய உதயம்: 06.16
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கூர்ம கல்பாதி
சக்தி கணபதி விரதம்.
கார்த்திகை விரதம்.
சதுர்த்தி விரதம்.
கரிநாள்.
தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவாரமபம்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி காலை பள்ளியறை சேவை.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி