தினபலன்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27-12-2019)

Published

on

27-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 11

வெள்ளிக்கிழமை

பிரதமை பகல் 11.26 மணி வரை. பின்  துவிதியை

பூராடம் மாலை 6.38  மணி வரை பின்  உத்ராடம்

சித்த யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: பவம்

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 51.11

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 3.30

சூரிய உதயம்: 6.32

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30 

சூலம்: கிழக்கு 

பரிகாரம்: தயிர் 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

கரிநாள்.

இஷ்டிகாலம்.

ஸகல விஷ்ணுவாலயங்களிலும் பகற்பத்து உற்ஸவாரம்பம்.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி திருநாள் தொடக்கம்.

சாக்கிய நாயனார் குருபூஜை.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

seithichurul

Trending

Exit mobile version