தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/11/2019)

Published

on

27-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 11

புதன்கிழமை

பிரதமை இரவு 8.34 மணி வரை. பின் துவிதியை

அனுஷம் காலை 9.56 மணி வரை பின் கேட்டை

சித்த யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: கிம்ஸ்துக்னம்

அகஸ்: 28.36

த்யாஜ்ஜியம்: 23.02

நேத்ரம்: 0

ஜீவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 3.40

சூரிய உதயம்: 6.16

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள்

திருக்கோவிலில் நரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: பரணி

seithichurul

Trending

Exit mobile version