தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/10/2020)

Published

on

அக்டோபர் 27 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 11

செவ்வாய்கிழமை

ஏகாதசி பகல் மணி 1.39 வரை பின்னர் துவாதசி

சதய்ம் காலை மணி 10.07 வரை பின்னர் பூரட்டாதி

த்ருவம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 27.14

அகசு: 29.10

நேத்ரம்: 2

ஜூவன்: 0

துலா லக்ன இருப்பு: 3.26

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ர்வ ஏகாதசி.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் ஊஞ்சல்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

இன்று காலை 7.44–8.20க்குள் மனை,மடம்,ஆலயம்,கிணறு வாஸ்து செய்ய நன்று.

 

 

திதி:அதிதி.

சந்திராஷ்டமம்:ஆயில்யம்.

Trending

Exit mobile version