தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)

Published

on

செப்டம்பர் 27 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 11

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி இரவு மணி 10.38 வரை பின்னர் துவாதசி

திருஓணம் இரவு மணி 12.14 வரை பின்னர் அவிட்டம்

ஸூகர்மம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 55.48

அகசு: 29.52

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 3.17

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ர்வ ஏகாதசி.

திருவோணவிரதம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பல்லக்கு தங்கச்திருச்சியில் சக்கரஸ்தானம் திருச்சி உற்சவம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் ரதோற்சவம்.

 

திதி:ஏகாதசி

சந்திராஷ்டமம்:திருவாதிரை,புனர்பூசம்.

Trending

Exit mobile version