தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26-12-2019)

Published

on

26-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 10

வியாழக்கிழமை

அமாவாசை பகல் 11.26 மணி வரை. பின்  பிரதமை

மூலம் மாலை 5.55  மணி வரை பின்  பூராடம்

சித்த யோகம்

நாமயோகம்: வ்ருத்தி

கரணம்: நாகவம்

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 53.08

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 3.41

சூரிய உதயம்: 6.32

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00 

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

புஷ்கல யோகம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தருளல்.

பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனி. 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

seithichurul

Trending

Exit mobile version