தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/11/2020)

Published

on

நவம்பர் 26 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 11

வியாழக்கிழமை

ஏகாதசி காலை மணி 7.40 வரை பின்னர் துவாதசி

ரேவதி இரவு மணி 11.55 வரை பின்னர் அசுபதி

ஸித்தி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 11.05

அகசு: 28.36

நேத்ரம்: 2

ஜூவன்: 1

விருச்சிக லக்ன இருப்பு: 3.40

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் மஹா ரதோற்சவம்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் மயில் வாகனத்தில் திருவீதிவுலா.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்காரத் திருமஞ்சன சேவை.

 

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:பூரம், உத்திரம்.

seithichurul

Trending

Exit mobile version