தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/11/2019)

Published

on

26-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 10

செவ்வாய்கிழமை

அமாவாசை இரவு 9.35 மணி வரை. பின் பிரதமை
விசாகம் காலை 10.30 மணி வரை பின் அனுஷம்

மரண யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: சதுஷ்பாதம்

அகஸ்: 28.37

த்யாஜ்ஜியம்: 20.20

நேத்ரம்: 0

ஜீவன்: 0

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 3.51

சூரிய உதயம்: 6.16

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

ஸர்வ அமாவாசை.

திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்

விபீஷணாழ்வாருக்கு நடையழகு ஸேவை காண்பித்தல்.

ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: அசுபதி

seithichurul

Trending

Exit mobile version