தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/10/2019)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
26-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 09
சனிக்கிழமை
திரயோதசி பகல் 2.25 மணி வரை. பின் சதுர்த்தசி
உத்ரம் காலை 7.28 மணி வரை பின் ஹஸ்தம். ஹஸ்தம்
மறு நாள் காலை 5.55 மணி வரை. பின்னர் சித்திரை
மரண யோகம்
நாமயோகம்: வைத்ருதி
கரணம்: வணிஜை
அகஸ்: 29.13
த்யாஜ்ஜியம்: 23.01
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 3.46
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
மாத சிவராத்திரி. நரக சதுர்த்தசி ஸ்நானம்.
வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: பூராட்டாதி