தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2020)

Published

on

ஆகஸ்ட் 26 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 10

புதன்கிழமை

அஷ்டமி மாலை மணி 3.06 வரை பின்னர் நவமி

அனுஷம் மாலை மணி 5.52 வரை பின்னர் கேட்டை

வைத்ருதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.49

அகசு: 30.38

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.36

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

அலப்பியம்.

தூர்வாஷ்டமி.

ஜேஷ்டாஷ்டமி.

லெக்ஷீமி ஆவாஹணம்.

லெக்ஷீமி விரதாரம்பம்.

மதுரை ஸ்ரீசொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.

விருஷபாரூட தரிசனம்.

சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

குலைச்சிறை நாயனார் குபூஜை.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி.

seithichurul

Trending

Exit mobile version