தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/07/2020)

Published

on

ஜூலை 26 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 11

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி பகல் மணி 12.17 வரை பின்னர் ஸப்தமி

ஹஸ்தம் மாலை மணி 3.43 வரை பின்னர் சித்திரை

சிவம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.44

அகசு: 31.15

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 3.43

சூர்ய உதயம்: 6.04

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் பவனி.

காலை 7.44 – 8.20 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விருஷப சேவை.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:பூரட்டாதி, உத்திரட்டாதி.

seithichurul

Trending

Exit mobile version