தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/03/2020)

Published

on

26 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 13

வியாழக்கிழமை

த்விதியை இரவு மணி 7.30 பின்னர் திருதியை

ரேவதி காலை மணி 7.07 பின்னர் அஸ்வினி

மாஹேந்த்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 56.56

அகசு: 30.10

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மீன லக்ன இருப்பு: 2.36

சூர்ய உதயம்: 06.18

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் உற்சவாரம்பம்.

அன்ன வாகனத்தில் திருவீதிஉலா.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி காளிங்க நர்த்தனம்.

மதியம் ஆண்டாள் திருக்கோலம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

 

seithichurul

Trending

Exit mobile version