தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/12/2020)

Published

on

டிசம்பர் 25 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 10

வெள்ளிக்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை மணி 3.28 வரை பின்னர் துவாதசி

அசுபதி காலை மணி 9.45 வரை பின்னர் பரணி

சிவம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 34.36

அகசு: 28.26

நேத்ரம்: 2

ஜூவன்: 0

தனுசு லக்ன இருப்பு: 3.41

சூர்ய உதயம்: 6.32

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

பீஷ்ம ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி.

சகல விஷ்ணுவாலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா.

திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம்.

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:சித்திரை.

Trending

Exit mobile version