தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/10/2020)

Published

on

அக்டோபர் 25 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 09

ஞாயிற்றுக்கிழமை

நவமி பகல் மணி 12.15 வரை பின்னர் தசமி

திருஓணம் காலை மணி 7.41 வரை பின்னர் அவிட்டம்

கண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.19

அகசு: 29.13

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 3.46

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

மஹாநவமி.

சரஸ்வதி பூஜை.

ஆயூத பூஜை.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் ஊஞ்சல்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் சிறப்பு அலங்காரம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்:புனர்பூசம்.

Trending

Exit mobile version