தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/10/2019)
25-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 08
வெள்ளிக்கிழமை
துவாதசி மாலை 4.45 மணி வரை. பின் திரயோதசி
பூரம் காலை 9.06 மணி வரை பின் உத்ரம்
சித்த யோகம்
நாமயோகம்: ப்ராம்மம்
கரணம்: தைதுலம்
அகஸ்: 29.14
த்யாஜ்ஜியம்: 24.15
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 3.57
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
பிரதோஷம்.
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் விருஷப ஸேவை இன்று மாலை சகல சிவாலயங்களிலும் ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
ஆராதனை. வழிபாடு செய்ய நன்று.
திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: சதயம்