தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/08/2019)

Published

on

25-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 08

ஞாயிற்றுக்கிழமை

தசமி இரவு 2.47 மணி வரை. பின்  ஏகாதசி

மிருக சீரிஷம் இரவு 12.41  மணி வரை பின்  திருவாதிரை

சித்த யோகம்

நாமயோகம்: ஹர்ஷணம்

கரணம்: வணிஜை

அகஸ்: 30.41

த்யாஜ்ஜியம்: 0.56

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.56

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சம  நோக்கு நாள்.

சுபமுகூர்த்த தினம்.

திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் இரவு சுவாமி அம்பாள் தங்கமயில் வாகனத்திலும் திருவீதிவுலா. திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.

திதி: தசமி

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

author avatar
seithichurul

Trending

Exit mobile version