தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (25/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!
25 Jan 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருந்து
தை 11
சனிக்கிழமை
பிரதமை மறு நாள் காலை மணி 4.39 பின்னர் த்விதியை
திருவோணம் மறு நாள் காலை மணி 4.56 பின்னர் அவிட்டம்
ஸித்தி நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 2.23
அகசு: 28.46
நேத்ரம்: 0
ஜூவன்: 0
மகர லக்ன இருப்பு: 3.06
சூர்ய உதயம்: 06.40
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவோண விரதம்.
இஷ்டி காலம்.
கரிநாள்.
திருநாங்கூரில் பதினோரு கெருட சேவை.
மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் இரவு புஷ்பச்சப்பர பவனி.
சூரிய நயினார் கோவில் ஸ்ரீசிவபெருமான் திருவீதிவுலா.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியபெருமாள் புறப்பாடு.
இன்று கெருட தரிசனம் நன்று.
திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: திருவாதிரை