தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/12/2020)
டிசம்பர் 24 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 09
வியாழக்கிழமை
தசமி இரவு மணி 1.19 வரை பின்னர் ஏகாதசி
ரேவதி காலை மணி 7.11 வரை பின்னர் அசுபதி
பரிகம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 56.58
அகசு: 28.26
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 3.52
சூர்ய உதயம்: 6.31
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் காலை வெள்ளிச்சிவிகை, மாலை சிவபூஜை செய்தருளல்.
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி.
பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் கோலம்.
திதி:தசமி.
சந்திராஷ்டமம்:ஹஸ்தம்.