தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/11/2020)

Published

on

நவம்பர் 24 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 09

செவ்வாய்கிழமை

தசமி மறு நாள் காலை மணி 5.50 வரை பின்னர் ஏகாதசி

பூரட்டதி இரவு மணி 7.19 வரை பின்னர் உத்தரட்டாதி

ஹர்ஷணம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 58.48

அகசு: 28.38

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 4.02

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் காலை விருஷப வாகனம், இரவு பெரிய

விருஷப வாகன திருவீதிவுலா.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் சேஷ வாகனத்தில் புறப்பாடு.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்.

seithichurul

Trending

Exit mobile version