தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/05/2020)
மே 24 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 11
ஞாயிற்றுக்கிழமை
துவிதியை இரவு மணி 12.57 வரை பின்னர் திருதியை
மிருகசீரிஷம் மறு நாள் காலை மணி 5.53 வரை பின்னர் மிருகசீரிஷம் தொடர்கிறது.
ஸுகர்மம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 13.00
அகசு: 31.24
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 3.33
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸோபபதம்.
சந்திர தரிசனம்.
சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பூத வாகன திருவீதிவுலா.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று.
புஷ்பப் பல்லக்கில் பவனி.
சூரியன் இருக்கும் ராசிக்கு நான்காவது ராசி அபிஜின் முகூர்த்தமாகும்.
திதி:துவிதியை.
சந்திராஷ்டமம்:விசாகம்.