தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/03/2020)
25 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 12
புதன்கிழமை
பிரதமை மாலை மணி 5.35 பின்னர் த்விதியை
ரேவதி மறு நாள் காலை மணி 6.18 ரேவதி தொடர்கிறது.
ப்ராம்மம் நாமயோகம்
பவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 28.54
அகசு: 30.09
நேத்ரம்: 0
ஜூவன்: 0
மீன லக்ன இருப்பு: 2.45
சூர்ய உதயம்: 06.18
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
யுகாதி பண்டிகை.
தெலுங்கு வருடப் பிறப்பு.
ஸம் வத்ஸர கௌரி விரதம்.
சுவேதவராஹ கல்பாதி.
திருநெல்வேலி ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோவிலில் 5 கெருட சேவை.
மன்னார்குடி ஸ்ரீராஜ கோபால ஸ்வாமி வைரமுடி சேவை.
திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: உத்திரம்