தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/03/2020)
24 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 11
செவ்வாய்கிழமை
அமாவாஸ்யை மாலை மணி 3.32 பின்னர் பிரதமை
உத்திரட்டாதி மறு நாள் காலை மணி 4.36 பின்னர் ரேவதி
சுப்ரம் நாமயோகம்
நாகவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 15.52
அகசு: 30.07
நேத்ரம்: 0
ஜூவன்: 0
மீன லக்ன இருப்பு: 2.53
சூர்ய உதயம்: 06.18
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி வெள்ளி சேஷ வாகனம்.
பரமபதநாதர் திருக்கோலம்.
திருப்புவனம் ஸ்ரீகோதண்ட ராமஸ்வாமி உற்சவாரம்பம்.
திதி: அமாவாஸ்யை
சந்திராஷ்டமம்: பூரம்