தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (24/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

24 Jan 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருந்து

தை 10

வெள்ளிக்கிழமை

அமாவாஸ்யை மறு நாள் காலை மணி 3.35 பின்னர் பிரதமை

உத்தராடம் மறு நாள் காலை மணி 3.21 பின்னர் திருவோணம்

வ்ஜ்ரம் நாமயோகம்

நாகவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.55

அகசு: 28.45

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மகர லக்ன இருப்பு: 3.16

சூர்ய உதயம்: 06.40

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் வைரக்கிரீடம் சாற்றுமுறை.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் லக்ஷ தீபம்.

விருஷபாரூட தரிசனம்.

ராமேஸ்வரம் ஸ்ரீராமபிரான் வெள்ளி ரத பவனி.

தை அமாவாஸ்யை.

 

திதி: அமாவாஸ்யை

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்

seithichurul

Trending

Exit mobile version