தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/12/2020)
டிசம்பர் 23 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 08
புதன்கிழமை
நவமி இரவு மணி 11.15 வரை பின்னர் தசமி
ரேவதி மறு நாள் காலை மணி 6.31 வரை பின்னர் ரேவதி தொடர்கிறது
வரியான் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 28.41
அகசு: 28.26
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 4.03
சூர்ய உதயம்: 6.31
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
பிரளயகல்பாதி.
ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் திரிபுர சம்ஸார லீலை.
இரவு கைலாச பாவத வாகனத்தில் பவனி.
திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதிவுலா.
வாயிலார் நாயனார் குருபூஜை.
திதி:நவமி.
சந்திராஷ்டமம்:உத்திரம்.