தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23-12-2019)

Published

on

23-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 07

திங்கட்கிழமை

துவாதசி பகல் 2.17 மணி வரை. பின் திரயோதசி

விசாகம் மாலை 6.35 மணி வரை பின் அனுஷம்

மரண யோகம்

நாமயோகம்: ஸுகர்மம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 28.25

த்யாஜ்ஜியம்: 39.53

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.14

சூரிய உதயம்: 6.31

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

பிரதோஷம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள்

திருகோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

seithichurul

Trending

Exit mobile version