தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/11/2020)

Published

on

நவம்பர் 23 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 08

திங்கட்கிழமை

நவமி மறு நாள் காலை மணி 4.23 வரை பின்னர் தசமி

சதயம் மாலை மணி 5.32 வரை பின்னர் பூரட்டாதி

வ்யாகாதம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 45.23

அகசு: 28.39

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 4.15

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கிருத யுகாதி.

அக்ஷய நவமி.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் காலை சேஷ வாகனம், இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனம்,அம்பாள் காமதேனு வாகன உலா.

இன்று பகல் 11.29–12.05 மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

 

 

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:பூசம், ஆயில்யம்.

seithichurul

Trending

Exit mobile version