தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/11/2019)

Published

on

23-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை – 07

சனிக்கிழமை

துவாதசி இரவு 2.44 மணி வரை. பின் திரயோதசி

ஹஸ்தம் பகல் 2.04 மணி வரை பின் சித்திரை

மரண யோகம்

நாமயோகம்: ப்ரீதி

கரணம்: கௌலவம்

அகஸ்: 28.40

த்யாஜ்ஜியம்: 38.19

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 4.25

சூரிய உதயம்: 6.15

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி

கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி, ஸ்ரீசாரங்கபாணி

இத்தலங்களில் திருமஞ்சன சேவை.

திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

seithichurul

Trending

Exit mobile version