தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/07/2020)

Published

on

ஜூலை 23 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 08

வியாழக்கிழமை

திருதியை இரவு மணி 7.04 வரை பின்னர் சதுர்த்தி

மகம் இரவு மணி 8.09 வரை பின்னர் பூரம்

வ்யதீபாதம்  நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.35

அகசு: 31.18

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 4.13

சூர்ய உதயம்: 6.03

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

சுவர்ண கெளரி விரதம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் புஷ்ப பல்லக்கு.

மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் வெள்ளி சிம்மாசன பவனி.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பாடு.

 

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:திருவோணம், அவிட்டம்.

seithichurul

Trending

Exit mobile version