தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம் (23/07/2019)

Published

on

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 07

செவ்வாய்கிழமை

சஷ்டி பகல் 2.03 மணி வரை. பின் ஸப்தமி

உத்திரட்டாதி பகல் 11.50 மணி வரை பின் ரேவதி

அமிர்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: வணிஜை

அகஸ்: 31.19

த்யாஜ்ஜியம்: 46.54

நேத்ரம்: 2

ஜீவன்: 0

கடக லக்ன இருப்பு (நா.வி): 4.23

சூரிய உதயம்: 6.03

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version