தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/05/2020)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
மே 23 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 10
சனிக்கிழமை
ப்ரதமை இரவு மணி 12.41 வரை பின்னர் துவிதியை
ரோகிணி மறு நாள் காலை மணி 5.17 வரை பின்னர் மிருகசீரிஷம்
அதிகண்டம் நாமயோகம்
கிம்ஸ்துக்னம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 37.20
அகசு: 31.23
நேத்ரம்: 0
ஜூவன்: 0
ரிஷப லக்ன இருப்பு: 3.43
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
இஷ்டிகாலம்.
புண்ணாக கெளரி விரதம்.
சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம்.
பூச்சப்பர பவனி.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.
குச்சனூர் ஸ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு அபிஷேகம்.
இன்று கெருட தரிசனம் நன்று.
திதி:பிரதமை.
சந்திராஷ்டமம்:சுவாதி.