தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/01/2021)

Published

on

23 Jan 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 10

சனிக்கிழமை

தசமி இரவு மணி 9.14 வரை பின்னர் ஏகாதசி

க்ருத்திகை இரவு மணி 10.03 வரை பின்னர் ரோஹிணி

சுப்ரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.24

அகசு: 28.44

நேத்ரம்: 2

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு: 1.28

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் நந்தீஸ்வர வாகனத்தில் பவனி.

கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி சந்திரப் பிரபையில் பவனி.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

Trending

Exit mobile version