தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

23 Jan 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருந்து

தை 9

வியாழக்கிழமை

சதுர்த்தசி மறு நாள் காலை மணி 3.02 பின்னர் அமாவாஸ்யை

 பூராடம் இரவு மணி 2.16 பின்னர் உத்தராடம் 

ஹர்ஷணம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 12.08

அகசு: 28.44

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

மகர லக்ன இருப்பு: 3.25

சூர்ய உதயம்: 06.40

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை, சிம்மாசனத்திலும், இரவு பட்டாபிஷேகம்.

புஷ்ப சப்பர பவனி.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பம் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

 

seithichurul

Trending

Exit mobile version