தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22-12-2019)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
22-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி – 06
ஞாயிற்றுக்கிழமை
ஏகாதசி மாலை 3.59 மணி வரை. பின் துவாதசி
ஸ்வாதி இரவு 7.34 மணி வரை பின் விசாகம்
சித்த யோகம்
நாமயோகம்: அதிகண்டம்
கரணம்: பாலவம்
அகஸ்: 28.25
த்யாஜ்ஜியம்: 46.03
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.25
சூரிய உதயம்: 6.30
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
கரிநாள்.
ஸர்வஏகாதசி.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சநதன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.
சூரிய வழிபாடு சிற்ப்பு.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி