தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2020)

Published

on

நவம்பர் 22 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 07

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி மறு நாள் காலை 3.24 வரை பின்னர் நவமி

அவிட்டம் மாலை மணி 4.12 வரை பின்னர் சதயம்

த்ருவம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 43.53

அகசு: 28.40

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 4.25

சூர்ய உதயம்: 6.15

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

கோஷ்டாஷ்டமி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமான பவனி.

வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் திருவீதிவுலா.

 

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:புனர்பூசம், பூசம்.

seithichurul

Trending

Exit mobile version