தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/11/2019)
21-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 05
வியாழக்கிழமை
நவமி காலை 9.36 மணி வரை. பின் தசமி
பூரம் மாலை 5.16 மணி வரை பின் உத்ரம்
சித்த யோகம்
நாமயோகம்: வைத்ருதி
கரணம்: கரஜை
அகஸ்: 28.42
த்யாஜ்ஜியம்: 44.21
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 4.47
சூரிய உதயம்: 6.14
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்