தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2019)
![Panchangam 2 - Bhoomitoday தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Panchangam-2.jpg)
22-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 05
செவ்வாய்கிழமை
நவமி இரவு 11.38 மணி வரை. பின் தசமி
பூசம் பகல் 1.41 மணி வரை பின் ஆயில்யம்
சித்த யோகம்
நாமயோகம்: சாத்யம்
கரணம்: தைதுலம்
அகஸ்: 29.19
த்யாஜ்ஜியம்: 49.05
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 4.28
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் வெள்ளிச்
சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம்.
இரவு தங்கக்கிளி வாகனத்தில் புறப்பாடு.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திதி:நவமி
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்