தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/05/2020)
மே 22 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 09
வெள்ளிக்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 11.53 வரை பின்னர் பிரதமை
கிருத்திகை மறு நாள் காலை மணி 3.53 வரை பின்னர் ரோகிணி
சோபனம் நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 22.46
அகசு: 31.23
நேத்ரம்: 0
ஜூவன்: 0
ரிஷப லக்ன இருப்பு: 3.53
சூர்ய உதயம்: 5.53
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சர்வ அமாவாஸ்யை.
கார்த்திகை விரதம்.
திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
திதி:அமாவாஸ்யை.
சந்திராஷ்டமம்:சித்திரை.