தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/03/2020)

Published

on

22 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 9

ஞாயிற்றுக்கிழமை

த்ரயோதசி பகல் மணி 11.42 பின்னர் சதுர்த்தசி

சதயம் இரவு மணி 11.36 பின்னர் பூரட்டாதி 

ஸாத்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்:                    –

அகசு: 30.04

நேத்ரம்: 0

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.10

சூர்ய உதயம்: 06.19

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

மாதசிவராத்திரி.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி சிம்ம வாகனம்.

ராஜாங்க அலங்காரம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப்பெருமாள் விடாயாற்று உற்சவம்.

இரவு சுவாமி அம்பாள் புஷ்பக விமானத்தில் பவனி.

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

seithichurul

Trending

Exit mobile version