தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/11/2020)

Published

on

நவம்பர் 21 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 06

சனிக்கிழமை

ஸப்தமி இரவு மணி 2.53 வரை பின்னர் அஷ்டமி

திருஓணம் மாலை மணி 3.22 வரை பின்னர் அவிட்டம்

வ்ருத்தி நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.09

அகசு: 28.41

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 4.36

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் சூர்னோற்சவம்.

மாலை குதிரை வாகனத்திலும், இரவு தேவசேனையை மணந்து வெள்ளிரதக்காக்ஷி.

குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான், மதுரை சோலைமலை ஸ்ரீமுருகபெருமான் திருக்கல்யாண உற்சவம்.

 

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:திருவாதிரை, புனர்பூசம்.

Trending

Exit mobile version