தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)

Published

on

21-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 04

திங்கட்கிழமை

அஷ்டமி இரவு 1.37 மணி வரை. பின்  நவமி

புனர்பூசம் பகல் 2.50  மணி வரை பின்   பூசம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸித்தம்

கரணம்: பாலவம்

அகஸ்: 29.20

த்யாஜ்ஜியம்: 40.53

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 4.39

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் பவனி.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப்பாவாடை தரிசனம்.

சக்தி நாயனார் குருபுஜை.

திதி:அஷ்டமி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

 

seithichurul

Trending

Exit mobile version