தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/05/2020)

Published

on

மே 21 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 08

வியாழக்கிழமை

சதுர்த்தசி இரவ் மணி 10.40 வரை பின்னர் அமாவாஸ்யை

பரணி இரவு மணி 2.05 வரை பின்னர் கிருத்திகை

சௌபாக்யம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 11.12

அகசு: 31.22

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 4.03

சூர்ய உதயம்: 5.53

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிஷேகம்.

காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் தெப்போற்சவம்.

இரவு புஷ்ப பல்லக்கில் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:ஹஸ்தம், சித்திரை.

seithichurul

Trending

Exit mobile version