தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/03/2020)

Published

on

21 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 8

சனிக்கிழமை

த்வாதசி காலை மணி 10.12 பின்னர் த்ரயோதசி

அவிட்டம் இரவு மணி 9.25 பின்னர் சதயம்

ஸித்தம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 57.20

அகசு: 30.02

நேத்ரம்: 0

ஜூவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.18

சூர்ய உதயம்: 06.20

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப்பெருமாள் ஸப்தாவரணம்.

ஸ்வாமி, அம்பாள் புறப்பாடு.

மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலஸ்வாமி ரிஷிமுக பர்வதம், பட்டாபிராமர் திருக்கோலம்.

திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் தீர்த்தவாரி.

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

seithichurul

Trending

Exit mobile version