தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/12/2020)
டிசம்பர் 20 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி 05
ஞாயிற்றுக்கிழமை
ஷஷ்டி மாலை மணி 6.50 வரை பின்னர் ஸப்தமி
சதயம் இரவு மணி 1.02 வரை பின்னர் பூரட்டாதி
வஜ்ரம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 2.10
அகசு: 28.25
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 4.36
சூர்ய உதயம்: 6.29
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் உற்சவாரம்பம்.
வெள்ளி சிவிகையில் பவனி.
திருமொகூர் ஸ்ரீகாளமேகப்பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் பகற்பத்து உற்சவ சேவை.
கண்ணூறு கழித்தல், ஆரோக் ஸ்நானம் செய்ய நன்று.
திதி:ஷஷ்டி.
சந்திராஷ்டமம்:பூசம், ஆயில்யம்.