தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20-12-2019)

Published

on

20-Dec-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி – 04

வெள்ளிக்கிழமை

நவமி இரவு 8.07 மணி வரை. பின் தசமி

ஹஸ்தம் இரவு 10.17 மணி வரை பின் சித்திரை

அமிர்த யோகம்

நாமயோகம்: சௌபாக்யம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 28.26

த்யாஜ்ஜியம்: 3.06

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.47

சூரிய உதயம்: 6.29

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி

மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புற்ப்பாடு.

திதி: நவமி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

author avatar
seithichurul

Trending

Exit mobile version